தருண் விஜய் எம்.பி.க்கு ‘திருக்குறள் தூதர்’ விருது மலேசியாவில் நாளை வழங்கப்படுகிறது
தமிழுக்கும் திருக்குறளுக்கும் சிறந்த வகையில் சேவை செய்ததற்காக பாரதீய ஜனதா எம்.பி. தருண் விஜய்க்கு, மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நாளை ‘திருக்குறள் தூதர்’ விருது வழங்கி கவுரவிக்கிறது.
No comments:
Post a Comment