Friday, December 26, 2014

உத்தரபிரதேசத்தில் 24 குடும்பங்களை மதமாற்றம் செய்ய முயன்றதாக பாதிரியார் கைது

உத்தரபிரதேச மாநிலம் ஜான்ஹி மாவட்டத்தில் உள்ள தம்ராஸ் கிராமத்தில் மதமாற்ற நிகழ்ச்சி நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது, 24 ஆதிதிராவிட குடும்பங்களை கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்ய முயன்றது தெரியவந்தது. இதற்கு காரணமான தயாச


No comments:

Post a Comment