Friday, December 26, 2014

ராஜஸ்தான் மந்திரிகள் 16 பேருக்கு தீவிரவாதிகள் இ–மெயிலில் மிரட்டல் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

ராஜஸ்தான் மந்திரிகள் 16 பேருக்கு இந்திய முஜாகிதீன் தீவிரவாதிகள் இ–மெயில் மூலம் மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 16 மந்திரிகளுக்கு மிரட்டல் ராஜஸ்தான் மாநில உள்துறை மந்திரி குலாப்சந்த் கடாரியா, சமூக நீ


No comments:

Post a Comment