Monday, December 1, 2014

தேர்தல் பிரசாரத்திற்கு பாரதீய ஜனதா பெரும் தொகையை செலவிடுகிறது காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேர்தல் பிரசாரத்திற்கு செய்யும் பண செலவை மக்களிடம் பாரதீய ஜனதா கட்சி தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. "காஷ்மீர் தேர்தலில் இதுவரையில் எந்த கட்சியும் செய்யாத அளவு, பாரதீய ஜனதா பெரிய அளவு தொகையை செலவிடுகிறது. பன்னாட்டு நிறுவனங்கள், சுயலாபத்திற்காக தனது நிறுவனத்தின் செலவு செய்வது போல் இருக்கிறது," என்று காங்கிரஸ் கட்சியின் ஜம்மு மேற்கு சட்டசபை தொகுதி வேட்பாளர் சுரீந்தர் சிங் சிங்காரி தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment