Monday, December 1, 2014

சத்தீஷ்கரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதலில் 13 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு

நக்சலைட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த சுக்மா மாவட்டத்தின் தெற்கு பாஸ்தர் பகுதியில் மத்திய ரிசர்வ் படையினர் காலை 10;30 மணியளவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தேடும் வேட்டையில் ஈடுபட்டபோது இச்சம்பவம் நடைபெற்றது என்று பாதுகாப்பு அமைப்பின் தலைமையகத்திற்கு வந்த முதல்கட்டத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை 2 மணிவரையில் நடைபெற்றது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment