Monday, December 1, 2014

போலி என்கவுண்டர் வழக்கு 4 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு

பஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்டம் சகாரன் மாஜ்ராவை சேர்ந்த ஹர்ஜித் சிங் என்பவர் 1993-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ம் தேதி இரவு, உத்தரபிரதேச மாநிலம் சிதாபூருக்கு கடத்தப்பட்டு போலி என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 1994-ம் ஆண்டு இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ஹர்ஜித் சிங்கின் தந்தை மொஹிந்தர் சிங் அரியானா மற்றும் பஞ்சாப் மாநில ஐகோர்ட்டை நாடினார். இதனையடுத்து 1996-ம், ஆண்டு இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


No comments:

Post a Comment