காங்கிரஸ் கட்சியின் 130–வது ஆண்டு விழா நேற்று டெல்லியில் கொண்டாடப்பட்டது. இதில் சோனியா காந்தி கலந்து கொண்டு கொடியேற்றினார். 130–வது ஆண்டு விழா இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1885–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28–ந்தேதி தொடங்கப்பட்டது. கட்சிக்கு இது 130–வது ஆண்
No comments:
Post a Comment