Sunday, December 28, 2014

ராஜஸ்தான் மந்திரிகளுக்கு இ மெயில் மூலம் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

ராஜஸ்தானில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள மாநில உள்துறை மந்திரி குலாப்சாந்த் கதாரியா, சமூகநலத்துறை மந்திரி அருண் சதுர்வேதி உள்ளிட்ட 16 மந்திரிகளுக்கு இ மெயில் மூலமாக மர்மநபர் கடந்த 22–ந்தேதி கொலை மிரட்டல் விடுத்து இருந்தார். மேலும், மாநிலத்தில்


No comments:

Post a Comment