முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருதை வழங்கினார் ஜனாதிபதி
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா‘ வழங்கப்படும் என்று கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது.
No comments:
Post a Comment