Friday, March 27, 2015

பிரதமர் மோடி- நிதிஷ் குமார் சந்திப்பு மரியாதை நிமித்தமானது: பாரதீய ஜனதா விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடிக்கும் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கும் இடையேயான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று பாரதீய ஜனதா கட்சி விளக்கம் அளித்துள்ளது.

http://ift.tt/19YXOm9

No comments:

Post a Comment