Friday, March 27, 2015

அன்புமணி மீதான சுங்கச் சாவடியை தாக்கிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

சுங்கச் சாவடியை தாக்கிய தாக அன்புமணி மீது தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. பாம.க. இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்பு மணி ராமதாஸ் கடந்த 2013 ஆண்டு ஆகஸ்டு மாதம் 8&ந்தேதி காரில் சென்று கொண்டு இருந்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் காரில் பின் தொடர்ந்து

http://ift.tt/1H5U5xi

No comments:

Post a Comment