Friday, March 27, 2015

”வரலாற்று சிறப்புமிக்க நாள்” வாஜ்பாய்க்கு பாரத ரத்னா வழங்கியது குறித்து பிரதமர் கருத்து

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, பாரத ரத்னா விருதை அவருடைய இல்லத்துக்கு நேரில் சென்று, வழங்கி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மூத்த மத்திய மந்திரிகள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment