அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகிய உங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது தகுதியான அங்கீகாரம் என்றே நான் கருதுகிறேன். இந்த தேசத்தின் மீது நீங்கள் கொண்டிருந்த ஆழ்ந்த அர்ப்பணிப்பு, தேசப்பற்று, இராஜதந்திரம், உங்களது பரந்து விரிந்த தொலைநோக்கு பார்வை சமுதாயத்தின் அனைத்து மக்களிடமும் சென்றடைந்திருக்கிறது. இந்திய அரசியலில் உங்களது கம்பீர பேச்சு என்றும் நிலைத்திருப்பவை. இந்த நன்னாளில் நான் இந்த மகிழ்ச்சியை என் குடும்பத்தினர், நண்பர்கள் மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான இந்தியர்களிடமும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
No comments:
Post a Comment