உலக அளவில் 6 மாபெரும் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களில் ஒன்றாக இஸ்ரோ திகழ்ந்து வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் இருந்தாலும், விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கான வரைப்படம், மீனவர்களுக்கு அவ்வப்போது வானிலை அறிவிப்புகளை வழங்குதல், இயற்கை பேரழிவு மேலாண்மையில் ஆதரவு உள்ளிட்டவற்றிலும் சிறந்து விளங்கியது இஸ்ரோ என்பது நினைவு கூரத்தக்கது.
No comments:
Post a Comment