Sunday, March 29, 2015

காங்கிரசுக்கு ‘ஆன்லைன்’ மூலம் உறுப்பினர்கள் சேர்ப்பு மன்மோகன் சிங் இன்று தொடங்கி வைக்கிறார்

கடந்த மாதம் நடந்த டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாமல் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியது. 2013–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 8 தொகுதிகளே கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து காங்கிரசை டெல்லியில் வலு


No comments:

Post a Comment