அமெரிக்காவில் எரிவாயு எடுக்கும் பணி வெற்றிகரமாக நடப்பதைப் பின்பற்றி, இந்தியாவில் உள்ள 26 வண்டல்மண் படுகைகளில் இருந்து எரிவாயுவை எடுக்க மத்திய அரசு கொள்கை வகுத்துள்ளது. இத்தகவலை பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இந்த படுகைகள், 31 லட்சத்து 40 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளன. அடுத்த 30 மாதங்களுக்கு இவற்றில் எரிவாயு எடுக்கும் பணி நடைபெறும்.
No comments:
Post a Comment