Sunday, March 29, 2015

இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளராக சுதாகர் ரெட்டி மீண்டும் தேர்வு; தேசிய செயலாளர்-டி.ராஜா

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக சுதாகர் ரெட்டியும், தேசிய செயலாளராக டி.ராஜாவும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் தேர்வு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு புதுச்சேரியில் கடந்த 25-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இறுதிநாள் மாநாடு நேற்று நடந்தது.


No comments:

Post a Comment