லட்சாதிபதி ஆகும் அதிர்ஷ்டசாலி குரங்கு தத்து எடுத்த தம்பதி சொத்துக்களை எழுதிவைக்க முடிவு
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்தவர் பிரிஜேஷ் ஸ்ரீவஸ்தவா (வயது48), இவரது மனைவி சபிஸ்தா (45). இவர்களுக்கு குழந்தை இல்லை. 10 வருடங்களுக்கு முன்பு தாயை இழந்த ஒரு குரங்கு குட்டியை இவர்கள் தத்தெடுத்தனர்.
No comments:
Post a Comment