Friday, February 27, 2015

சொத்து குவிப்பு வழக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ஊழல் தடுப்பு பிரிவினரால் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது தொடரப்பட்ட வழக்கில், விரிவான விசாரணை நடத்துமாறு திருச்சி தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட


No comments:

Post a Comment