Friday, February 27, 2015

செல்போன் ‘ரோமிங்’ கட்டணம் 80 சதவீதம் குறைகிறது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் திட்டம்

செல்போன் ‘ரோமிங்’ கட்டணத்தை 80 சதவீதம் வரை குறைக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டு உள்ளது. ரோமிங் கட்டணம் குறைகிறது செல்போன் ரோமிங் கட்டணத்தை குறைக்க தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (‘டிராய்’) தீர்மானித்து இருக்கிறது. ரோமிங் அழைப்புகளுக்


No comments:

Post a Comment