Friday, February 27, 2015

ரெயில்வே பட்ஜெட்: சிவசேனா திடீர் பாராட்டு

ரெயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்கத்தில் ரெயில்வே பட்ஜெட்டுக்கு திடீர் பாராட்டு தெரி


No comments:

Post a Comment