Friday, February 27, 2015

முதலில் இந்தியா என்பது தான் மதம் ‘‘அரசியல் சாசனம்தான் எங்கள் புனித நூல்’’ பிரதமர் மோடி அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்றத்தில் நேற்று பேசியபோது, ‘‘எங்கள் அரசுக்கு ஒரே ஒரு மதம்தான் உண்டு. இது ‘முதலில் இந்தியா’ என்பதுதான். எங்களின் ஒரே புனித நூல் அரசியல் சாசனம்தான்’’ என்று கூறினார். மதத்தின் பெயரால், பாகுபாடு பார்க்கும் உரிமை யாருக்கும் கிடைய


No comments:

Post a Comment