Friday, February 27, 2015

கருப்பு பண விவகாரம்: ‘யாரையும் தப்பவிட மாட்டோம்; பழிவாங்கவும் மாட்டோம்’ பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி உறுதி

‘‘கருப்பு பண விவகாரத்தில் யாரையும் தப்பவிட மாட்டோம், பழிவாங்கவும் மாட்டோம்’’ என்று பிரதமர் மோடி கூறினார். பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரை மீது நடைபெற்ற விவாதத்துக்கு, பிரதமர் மோடி நேற்று பதில் அளித்து பேசினார். கருப்பு பண விவகாரம் பிரதமர் மோடி தனது ப


No comments:

Post a Comment