2015-16 மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள் * தனிநபர் வருமானத்தின் மீதான வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. * சுகாதார காப்பீட்டு பிரீமிய கழிவு ரூ.15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக அதிகரிப்பு, மூத்த குடிமக்களுக்கு இது ரூ.30 ஆயிரம். * மாதாந்திர போக்குவரத்துபடி, விலக்கு ரூ.800–லிருந்து ரூ.1,600 ஆக உயர்வு.
No comments:
Post a Comment