Friday, February 27, 2015

சொத்து குவிப்பு வழக்கில் அரசு வக்கீல் பவானி சிங்கை நீக்க கோரும் அன்பழகன் மனு மீதான விசாரணை மார்ச் 9–ந் தேதிக்கு தள்ளிவைப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சொத்து குவிப்பு வழக்கில் அரசு வக்கீல் பவானி சிங்கை நீக்க கோரி அன்பழகன் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை மார்ச் 9–ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு தள்ளிவைத்தது. அன்பழகன் மனு சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அ


No comments:

Post a Comment