காஷ்மீர் மாநில முதல்–மந்திரியாக முப்தி முகமது சயீத் இன்று பதவி ஏற்கிறார். விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். இன்று பதவி ஏற்பு காஷ்மீர் மாநில சட்டசபைக்கான பொதுத்தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 23–ந் தேதி நடைபெற்றது. இதில் மக்கள் ஜனநாயக கட்சி
No comments:
Post a Comment