சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா பெரும் தோல்வியை சந்தித்தது. கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளருமான கிரண் பேடியும் தோல்வியையே சந்தித்தார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா வெறும் 3 தொகுதிகளிலே வெற்றி பெற்றது. பாரதீய ஜனதா கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கிரண் பேடியும் தேர்தலுக்கு முன்னர்தான் பாரதீய ஜனதாவில் இணைந்தார். டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் தோல்விக்கு தான் பொறுப்பு ஏற்பதாக கிரண் பேடி தெரிவித்தார்.
No comments:
Post a Comment