ஊழல் புகாரின் பேரில் போலீசார் வழக்கு அரசின் கட்டளையை ஏற்று மத்திய பிரதேச கவர்னர் ராஜினாமா
உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்–மந்திரி ராம் நரேஷ் யாதவ். இவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2011–ம் ஆண்டு மத்திய பிரதேச மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இவருடைய பதவிகாலம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை உள்ளது. ராஜினாமா இந்த நிலையில்
No comments:
Post a Comment