காஷ்மீரில் சட்டசபை தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் ஆகி விட்டது. எனினும் அங்கு யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜனதாவும், 28 இடங்களைக் கைப்பற்றிய மக்கள் ஜனநாயக கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சு வார்த்தை நடத்தின. பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தியும் டெல்லியில் சந்தித்து பேசி ஆட்சி அமைப்பது தொடர்பான உடன்பாட்டை எட்டினர்.
No comments:
Post a Comment