Sunday, February 22, 2015

பாரதீய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் பொது மக்களை முட்டாளாக்க முயற்சிக்கின்றன: பகுஜன் சமாஜ் கட்சி

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் பேரமருமகன் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் ஆகியோரது திருமணத்திற்கு முன்பான திலக் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி, இரு கட்சிகளும் பொது ஜனத்தை முட்டாளாக்க முயற்சி செய்கின்றன என வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொது செயலாளர் நசிமுதீன் சித்தீக் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாரதீய ஜனதா கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சி ஆகிய இரு கட்சிகளின் கொள்கை ஒரே மாதிரியானது.


No comments:

Post a Comment