ஜெய்பூர் நகரில் உள்ள கிராமத்தில் பெண் ஒருவரை சூனிய வித்தை செய்வதாக கூறி கொன்ற 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் நகரில் உள்ள பங்குரா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பிளாக் மேஜிக் எனப்படும் சூனிய வித்தை செய்வதாக கூறி 7 சூனியகாரர்கள் பெண் ஒருவரை துன்புறுத்தி கொன்றுள்ளனர்.
No comments:
Post a Comment