Wednesday, February 25, 2015

திராவகம் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை மத்திய உள்துறை இணைமந்திரி தகவல்

திராவகம் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு சார்பில் பொதுவான இழப்பீட்டுத் தொகையை உருவாக்குவதற்காக மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது என்று மத்திய உள்துறை இணைமந்திரி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரக்கோணம் தொகுதி எம்.பி. ஜி.ஹரி நேற்று எழுப


No comments:

Post a Comment