Wednesday, February 25, 2015

எய்ம்ஸ் மோசடிகளுக்கு சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீசு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருந்து வினியோகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஊழல் நடப்பதை தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி கண்டுபிடித்தார். இது தொடர்பாக அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிய நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தனா


No comments:

Post a Comment