Sunday, February 1, 2015

ராஜஸ்தானில் முன்னாள் முதல்–மந்திரிக்கு பன்றிக்காய்ச்சல்

ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 28 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்–மந்திரி அசோக் கெலாட் பன்றி காய்ச்சல் நோய் காரணமாக அவதிப்பட்டு வருவதாக தெரிவ


No comments:

Post a Comment