Sunday, February 1, 2015

தேர்தல் சீர்திருத்தத்திற்கு உடனடி நடவடிக்கைகள் தேவை: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, வெளிப்படையான மற்றும் பொறுப்பை உறுதி செய்யும் வகையில் தேர்தல் சீர்திருத்தம் மேற்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய பானர்ஜி, நமது ஜனநாயகம் மற்றும் தேர்தல் முறையில் வெளிப்படை தன்மை மற்றும் பொறுப்பு ஆகியவை மேம்படும் வகையில் தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது அவசர தேவையாக உள்ளது என்று கூறியுள்ளார்.


No comments:

Post a Comment