Sunday, February 1, 2015

2-ம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் மும்பை மோனோ ரெயில் சேவை

மும்பையில் மோனோ ரெயில் சேவை தொடங்கப்பட்டு ஓராண்டு முடிந்து இன்று 2-ம் ஆண்டில் அடி எடுத்து வைத்தது. தினசரி மோனோ ரெயிலில் சராசரியாக 16,378 பேர் பயணம் செய்கின்றனர்.


No comments:

Post a Comment