Thursday, February 19, 2015

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி அணு ஆயுதங்களை சுமந்து செல்லும்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரித்வி-2 ஏவுகணை, கடந்த 2003-ம் ஆண்டில் ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. 350 கி.மீ. வரை சென்று தாக்கக் கூடிய இந்த ஏவுகணை ராணுவத்தின் சிறப்பு படையினரால் அடிக்கடி சோதித்து பார்க்கப்படுகிறது.

http://ift.tt/1EbCDIt

No comments:

Post a Comment