பெங்களூருவில் விமான சாகசத்தின்போது நடுவானில் 2 விமானங்கள் மோதல்; இறக்கை முறிந்தது விமானிகள் உயிர் தப்பினர்
நடுவானில் பறந்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் ஒரு விமானத்தின் இறக்கை சேதம் அடைந்தது. உடனே விமானங்களை தரை இறக்கியதால் விமானிகள் உயிர் தப்பினர்.
No comments:
Post a Comment