நடுவானில் பறந்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் ஒரு விமானத்தின் இறக்கை சேதம் அடைந்தது. உடனே விமானங்களை தரை இறக்கியதால் விமானிகள் உயிர் தப்பினர்.
Read more at http://ift.tt/1EZSHeg
Read more at http://ift.tt/1EZSHeg
No comments:
Post a Comment