சிறையில் இருந்து நடிகர் சஞ்சய் தத் விடுப்பில் வெளிவந்தது பற்றி விசாரணை மராட்டிய அரசு உத்தரவு
புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத்துக்கு விடுப்பு அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த மராட்டிய அரசு உத்தரவிட்டு உள்ளது.
No comments:
Post a Comment