Sunday, December 28, 2014

கேரளாவில் சோசலிச ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதாதளத்துடன் இணைந்தது

கேரளாவில் முன்னாள் மத்திய மந்திரி வீரேந்திரகுமார் எம்.பி. தலைமையிலான சோசலிச ஜனதா கட்சி (ஜனநாயகம்), ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் இடம்பெற்று உள்ளது.


No comments:

Post a Comment