Thursday, December 25, 2014

ஆசிட் வீச்சில் ஆண் டாக்டருக்கு தொடர்பு; கதறிய பெண்ணுக்கு உதவி மறுப்பு, சி.சி.டி.வி. பதிவில் அதிர்ச்சி

டெல்லி ராஜோரி கார்டன் பகுதியில் பெண் டாக்டர் ஒருவர் கடந்த செவ்வாய் கிழமை காலை மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பகலில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் கூடிய சாலையில் பெண் டாக்டர் ஸ்கூட்டியில் சென்றபோது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்மநபர்கள், அவரது கைப்பையை கொள்ளையடிக்க முயற்சித்தனர். பெண் டாக்டர் கொடுக்க மறுக்கவே, டாக்டர் மீது ஆசிட்டை வீசிவிட்டு இருவரும் தப்பி ஓடிவிட்டார்கள். இதில் காயம் அடைந்த டாக்டரிக்கும் யாரும் உதவிக்கு வரவில்லை.

Read more at http://ift.tt/1B4LYhz

No comments:

Post a Comment