Monday, December 1, 2014

முல்லைப்பெரியாறு நீர்மட்ட உயர்வுக்கு எதிரான கேரளாவின் மறு ஆய்வு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடிக்கு உயர்த்தலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. நீர்மட்டத்தை உயர்த்தலாம் முல்லைப்பெரியாறு அணை தொடர்பான


No comments:

Post a Comment