Thursday, December 25, 2014

கட்சியை பலப்படுத்துவது குறித்து ‘தொண்டர்களை சந்தித்து பேசுங்கள்’ காங். பொதுச்செயலாளர்களுக்கு ராகுல் காந்தி கட்டளை

கட்சியை பலப்படுத்துவது குறித்து தொண்டர்களை சந்தித்து பேசுமாறு காங்கிரஸ் பொதுச்செயலாளர்களை ராகுல் காந்தி கேட்டுக்கொண்டு உள்ளார். தேர்தல் தோல்வி பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு நடைபெற்ற மராட்டியம் உள்ளிட்ட சில மாநில ச

http://ift.tt/1AKt2Gu

No comments:

Post a Comment