அசாம் மாநிலத்தில், அண்மையில் போடோ தீவிரவாதிகள் 5 ஆதிவாசிகள் கிராமங்களுக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 74 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து போடோ இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
Read more at http://ift.tt/1vi2Psi
Read more at http://ift.tt/1vi2Psi
No comments:
Post a Comment