கோட்டயம் மாவட்டம், பொன்குன்னம் கிராமத்தில் 20 குடும்பத்தை சேர்ந்த 42 பேர், தேவி கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் இந்து மதத்திற்கு மாறிக் கொண்டனர். இதேபோல், திருநாகாரா கிராமத்தில் ஸ்ரீ கிருஷ்ணா கோவிலில் 26 பேர் இந்துக்களாக மதம் மாறிக் கொண்டனர் என்று விஸ்வ இந்து பரிஷ்த் அமைப்பின் மாவட்ட தலைவர் பாலசந்திர பிள்ளை தெரிவித்துள்ளார். தங்களது சொந்த விருப்பத்தின்படியே அவர்கள் மதம் மாறிக் கொண்டனர் என்று அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளது.
No comments:
Post a Comment