Monday, December 1, 2014

சபரிமலை அய்யப்பன் கோவில் வருமானம் ரூ.44 கோடியை தாண்டியது பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பு

சபரிமலை அய்யப்பன் கோவில் வருமானம் ரூ.44 கோடியை தாண்டியுள்ளது. பக்தர்கள் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மண்டல பூஜை சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த மாதம் 17–ந்தேதி மண்டல பூஜை விழாக்காலம் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் வருகை நாளுக்கு


No comments:

Post a Comment