Monday, December 1, 2014

2014-ஆம் ஆண்டில் செல்போன்கள் விற்பனை ரூ.75,000 கோடியை எட்டும்

2014-ஆம் ஆண்டில் செல்போன்கள் விற்பனை ரூ.75,000 கோடியை எட்டும் என்றும், இதில், ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகபட்சமாக ரூ.52,000 கோடி அளவிற்கு இருக்கும் என்றும் முன்னணி ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது


No comments:

Post a Comment