கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி சட்டசபை சபாநாயகரும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுமான மணிந்தர்சிங் தீர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். இதற்கிடையே பாரதீய ஜனதா கட்சியில் இணைவது தொடர்பாக பின்னியுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது. அவர் விரைவில் பாரதீய ஜனதா கட்சியில் இணையலாம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. டெல்லியில் மூத்த பாரதீய ஜனதா தலைவர்கள் அனைவரும் தற்போது எம்.பி. ஆகியுள்ளனர். இந்நிலையில் தேர்தலில் முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்க்கொள்ள பாரதீய ஜனதா கட்சியில் யாரும் விரும்பவில்லை என்றும் எனவே பின்னியை, கெஜ்ரிவாலுக்கு எதிராக நிறுத்த நாங்கள் விரும்புகிறோம் என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.
Read more at http://ift.tt/1r79pXq
Read more at http://ift.tt/1r79pXq
No comments:
Post a Comment