Sunday, November 30, 2014

டிக்கெட் பரிசோதகர்களுக்கு மேனகாகாந்தி வேண்டுகோள் ‘வீட்டை விட்டு வெளியேறி ரெயிலில் வரும் சிறுவர்களை தடுத்து நிறுத்துங்கள்’

வீட்டில் இருந்து பெற்றோருக்கு தெரியாமல் வெளியேறும் சிறுவர், சிறுமிகளில் பெரும்பாலானவர்கள் ரெயில் மூலமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களுக்கு ஓடி வருகிறார்கள்.


No comments:

Post a Comment